|
- கலந்துகொள்ளுங்கள் கல்வி, கலாச்சாரம், மற்றும் தொழில்நுட்ப மையத்தின், வல்லுனர்கள், ஆர்வலர்கள் கூட்டத்தில் .
- ' 'ஈடுபாடுக விக்கிபீடியா மற்றும் பிற விக்கிமீடியா திட்டங்கள் உத்தியோகபூர்வ வருடாந்திர மாநாட்டில்.
- சுவைக்க ஒவ்வொரும் சுதந்திரமாக அனைத்து அறிவு தொகையை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு உலகில்.
- Join us for a gathering of experts, enthusiasts, and those who are just curious, in a center of academia, culture, and technology.
- Engage at the official annual conference of Wikipedia and other Wikimedia projects.
- Relish a world in which every single human being can freely share in the sum of all knowledge.
|
விக்கிமேனியாவுக்கு உங்கள் உரை, கலந்துரையாடல் குழு, அல்லது பட்டறைத் திட்டத்தைச் சமர்பிக்கவும்! பங்கேற்பு அழைப்புக்கான கடைசி நாள் மார்ச் 18.
→ Photos of Wikimania on Commons!
→ Videos of Wikimania on Youtube!
விக்கிமேனியா கருத்தரங்கம் விக்கிமீடியா சமூகத்தின் ஆண்டுதோறும் நடக்கும் அனைத்துலக மாநாடாகும். விக்கிமேனியா கருத்தரங்கம், உலகெங்குமுள்ள பொதுமக்களோடும், சமூகத்த்தோடும் திறமூல அறிவு முன்னெடுப்புகளை இலவசமாகப் பகிர்கின்றது
ஒவ்வோர் ஆண்டும் விக்கிமேனியா வெவ்வேறு உள்ளூர்-உள்ளகநாட்டுக் குழுவால் ஒழுங்கு செய்யப்படுகின்றது. 2012 இல் இக் கருத்தரங்கம் வாசிங்டன் டி.சி-யில் நடைபெறுகின்றது. இதற்கு முன் நடந்த கருத்தரங்குகள் கீழ்க்காணுமிடங்களில் நடந்தன: பிராங்பூர்ட்டு, இடாய்ச்சுலாந்து (Frankfurt, Germany) (2005), பாசுட்டன், அமெரிக்கா (Boston, USA) (2006), தைப்பை, தைவான் (Taipei, Taiwan) (2007), அலெக்சான்றியா, எகிப்து (2008), புயெனோசு எய்ரிசு, அர்கெந்தீனா (Buenos Aires, Argentina) (2009), கடான்சுக்கு, போலந்து (Gdańsk, Poland) (2010), ஐஃவா, இசுரேல் (Haifa, Israel]) (2011).
Partners and Collaborators
Travel Discounts Provided By
For information on air and train travel discounts from these providers, email WikimaniaTravelwikidc.org
|
|
|